நாங்கள் தென்னிந்தியாவின் மையமாக கொண்டு பல்வேறு மாணவர்களுக்கு பயிற்றுவித்து தமிழில் இயங்கும் டிஜிட்டல் சேவை ஏஜென்சி ஆகும்
50 ஆயிரத்துக்கும் மேல் மதிப்புடைய ஒரு ஆன்லைன் ஸ்டோரை கிரியேட் செய்வது எவ்வாறு? SEO டைட்டில் வைப்பது எவ்வாறு? KEYWORD RESEARCH செய்வது எவ்வாறு? SEO ஆப்டிமைஸ்ட் BLOG எழுதுவது எவ்வாறு? மேனுஃபாக்சரை கண்டறிவது எவ்வாறு? போன்ற எண்ணற்ற தகவல்களை நான் மதிப்பிற்குரிய அரவிந்த் பாபு சார் அவர்களிடம் 2019 கற்றுக் கொண்ட டிஜிட்டல் மார்க்கெட்டிங் COURSE முழுவதும் இலவசமாக உங்களுக்காக நம்முடைய YOUTUBE சேனலில் தந்துள்ளேன். ஏனெனில் நான் அதனைத் தாண்டி பல மடங்கு இன்றைய காலகட்டத்திற்கு தேவையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் 2025 WITH AI முழுவதையும் இன்றளவும் பயிற்றுவித்து
படித்து வருகிறேன்.
”நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்”.
-SEO RAAVANAN
தமிழர்களாய் ஒன்றிணைவோம் வாருங்கள் ?

நமது வகுப்பில் நீங்கள் கற்றுக் கொள்ள இருப்பது
WEB DESIGN

- நமது வகுப்பில் ஒரு வெப் டிசைனருக்கு தேவையான அனைத்து அடிப்படை அறிவுகளும் கற்பிக்கப்படும்.
- நமது வாடிக்கையாளருக்கு தேவையான வெப்சைட் கிரியேஷன் செய்வது எவ்வாறு என்பது பயிற்றுவிக்கப்படும்.
- ஒரு வெப் டிசைன் இருக்கு தேவையான தகுதியினை நமது கல்வியின் மூலமாக அடிப்படையிலிருந்து கற்றுக் கொள்ள முடியும்.
- உங்களது கல்வி மற்றும் உங்களுடைய தனித்துவமான கலை மற்றும் ஆற்றலை புரிந்து கொள்வதன் மூலம் உங்களுக்கான ஒரு தனித்துவ blog வெப்சைட்டை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும்.
- Blogging வெப்சைட் உடன் உங்களுக்கான ஒரு ஆன்லைன் வலைதளத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பயிற்றுவிக்கப்படும்.
- உங்கள் மாவட்டத்தில் உள்ள மேனுஃபேக்சர்களை எவ்வாறு கண்டறிவது என்பது கற்பிக்கப்படும்.
- விவசாயத்திலிருந்து விஞ்ஞானம் வரை எந்தத் துறையாக இருந்தாலும் அந்த தொழிலினை உலகம் முழுவதும் நமது இணையத்தின் மூலம் மக்களை கவர செய்ய பயிற்றுவிக்கப்படும்.
- நீங்களும் ஒரு தயாரிப்பாளராகவோ அல்லது தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களது தயாரிப்பு புகைப்படத்தினை நமது மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
- அல்லது தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களது தொழிலினை மாவட்ட ரீதியாக உள்ள எங்களது மாணவருடன் இணைந்து செயல்படுத்தலாம்.
- எனவே நமக்கென எந்த ஒரு முதலீடும் தேவையில்லை ஏனெனில் ஏற்கனவே பல முதலாளிகள் பணம் பயன்படுத்தி தொழில் தொடங்கி வரிசையில் நிற்கின்றனர்.
SEO

- நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் SEARCH ENGINE களில் GOOGLE, MICROSOFT BING, YAHOO, YANDEX போன்றவைகள் உள்ளன.
- இதில் பெரும்பாலாக பயன்படுத்தப்படும் சச்சின்ஜின் GOOGLE SEARCH ENGINE ஆகும், உலக அளவில் 90 சதவீத மக்கள் GOOGLE சர்ச் இன்ஜினையை பயன்படுத்துகின்றனர்.
- ஏனெனில் GOOGLE உடைய MOBILE VERSION ஆன ANDROIDE பயன்படுத்துபவர்கள் இதில் அடங்குவர்.
- நாம் நமது வகுப்பில் பார்க்க இருப்பது கூகுள் சர்ச் இன்ஜினுக்கு தகுந்தவாறு நமது படைப்பை படைப்பதாகும்.
- கூகுள் சர்ச் இன்ஜின்னை புரிந்து கொள்வதன் மூலம் நமது வெப்சைட்டினை நீண்ட காலம் எந்த ஒரு தவறும் இன்றி வழிநடத்த முடியும்.
- இதில் ORGANIC மற்றும் NON-ORGANIC என்ற இரண்டு முறைகள் உள்ளன.
- NON-ORGANIC என்பது நாம் பணம் கட்டி நமக்கான வாடிக்கையாளர்களை அனுகுவதாகும்.
- ORGANIC என்பது கூகுளின் கூகுளுடைய சர்ச் எஞ்சின் ஆப்டிமைச்சனை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு கண்டன்டுகளை உருவாக்கி கூகுள் DASHBOARD இடம்பெறுவதாகும்.
- இம்முறையும் மூலமாக நாம் ஒருமுறை செய்யும் இந்த GOOGLE SEARCH ENGINE OPTIMIZED CONTENT ஆனது வாழ்நாள் முழுவதும் நமக்கு தேவையான ரேங்கிங் இணைந்து கொண்டே இருக்கும்
- SEO பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் நாம் பிறருக்கு SEO AUDIT, SEO ஆப்டிமைஸ்டு வெப்சைட் போன்ற பல வியப்பூட்டும் காரியங்களை செய்து தர முடியும்
- SEO வில் ON PAGE SEO, OFF PAGE SEO, TECHNICAL SEO என்ற மூன்று வகைகள் உள்ளன.( LOCAL SEO). ON PAGE SEO வில் நமது வெப்சைட் கிரியேட் செய்யும்போதே செய்யக்கூடிய அனைத்து செயல்களும் அடங்கும். OFF PAGE SEO என்பது நமது வெப்சைட்டை விட்டு வேறு ஒரு வெப்சைட்டின் மூலமாகவோ வேறு ஒரு தொழில்நுட்பத்தின் மூலமாகவோ நமது வெப்சைட்டுக்கு டிராபிக்கை ஏற்படுத்துவதாகவும்.ECHNICAL SEO என்பது நமது கன்டென்ட் உள்ளேயும் வெளியேயும் செய்யக்கூடிய ஒரு மிகச்சிறந்த ஆப்டிமைஷன் ஆகும்.
ONLINE STORE

- நாம் இணையத்தில் எந்த ஒரு சேவை செய்ய இருந்தாலும் அதனுடன் ஒரு ஆன்லைன் ECOMMERCE ஸ்டோர் முக்கியமானதாகும்.
- உதாரணமாக நாம் BUSINESS CLASS வெப்சைட் ரன் செய்து கொண்டிருந்தாலும் அதற்கு சம்பந்தமான அல்லது அனைத்திற்கும் பொதுவான ஒரு ஆன்லைன் ஸ்டோரை நமது இணையத்தின் உள்ளேயே வைத்துக் கொள்ளலாம்.
- பிளாக்கிங் இண்டஸ்ட்ரி உருவானதற்கு காரணமே இந்த ஆன்லைன் ஸ்டோரின் மூலம் ஒரு EXTRA MONEY சம்பாதிப்பது ஆகும்
- அனைத்து வெப் டிசைனர்களும் ஏதாவது ஒரு AFFILIATE PROGRAM ல் இருந்து பொருட்களை பெற்று அவர்களது தளத்தில் வைப்பார்கள் இதன் மூலம் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கமிஷன் வந்து சேரும்.
- ஆனால் நாம் நமக்கான பொருளை நமது ஆன்லைன் ஸ்டோரில் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் இடம் இருந்து நேரடியாகவும், நமது மாணவர்களிடமிருந்து நேரடியாகவும் பெற்று நமது ONLINE STORE கிரியேட் செய்து கொள்ளலாம்
- ஆன்லைன் ஸ்டோருக்கு என்று எந்த ஒருஒரு தனி வலைத்தளம் இல்லாமல் நமது பிசினஸ் கிளாஸ் அல்லது நமது பிளாக்கிங் வெப்சைட்டின் உள்ளேயே நமது ஆன்லைன் ஸ்டோரை வைத்துக்கொள்ள கற்பிக்கப்படும்
- இதன் மூலம் நமது வெப்சைட் அதிக ரேங்க் ஆவதற்கும் நமது வெப்சைட்டுக்கு வரும் வாடிக்கையாளர்கள் நமது வலைதளத்தில் நீண்ட நேரம் இருப்பதற்கும் வழி செய்யும்
- ORGANIC என்பது கூகுளின் கூகுளுடைய சர்ச் எஞ்சின் ஆப்டிமைச்சனை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு கண்டன்டுகளை உருவாக்கி கூகுள் DASHBOARD இடம்பெறுவதாகும்.
- ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு என ஒரு தனிப்பட்ட ஆன்லைன் ஸ்டோர் வெப்சைட் எவ்வாறு கிரியேட் செய்வது என்பது மிகச் சிறந்த முறையில் கற்பிக்கப்படும்
- மேலும் உங்களுடைய எந்த விதமான பொருட்களையும் எங்களுடைய மாணவர்களிடம் பகிர்ந்து உங்களது தொழிலை மேம்படுத்தலாம் .
- அமேசான் இடம் இருந்து கூட ஒரு நல்ல பொருளை தேர்ந்தெடுத்து அதனின் BACKGROUND மாற்றி ஒரு நாள் டெலிவரியில் பெற்று அதனை நாம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பலாம்.
DROP SHIPPING

- DROPSHIPPING என்ற வார்த்தையே ஒரு மந்திரச் சொல்லாகும்.
- AMAZON தனது தொடக்க காலத்தில் DROPSHIPPING முறையை கையாண்டு கொண்டு வந்தது.. உதாரணமாக அமேசான் உருவாக்கியது ஒரு ONLINE STORE WEBSITE மட்டும் தான் அதனைக் கொண்டு வாடிக்கையாளர்களையும், பொருட்களை உற்பத்தி செய்பவர்களையும் தொடர்புபடுத்தி ஒரு குறிப்பிட்ட கமிஷனில் இயங்கி கொண்டு வந்தது.
- இப்போதுதான் AMAZON FBA எனப்படும் அமேசான் WAREHOUSE நடைமுறையில் உள்ளது.
- நமது ஒவ்வொரு மாணவர்களுடைய சிறப்பும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து இயங்குவது தான் அதை நாம் சரிவர பயன்படுத்திக் கொண்டால் இந்த இணைய உலகம் நமதாகும்
- எங்கள் ஊரில் விவசாயம் அதிகம் அதனை சார்ந்து பல பொருட்கள் அதிகம் நீங்கள் நகரத்தில் வாழ்பவர்களாக இருந்தால் எங்களது கிராமத்தில் இருந்து உங்களது நீங்கள் எடுக்கும் ஆர்டருக்கு தேங்காய், சோளம், நெல், கடலை போன்ற எண்ணற்ற விவசாய பொருட்களை நானே ஏற்றுமதி செய்து தருவேன்.,உங்களது பெயரில்.
- ஆம், நாம் அனைத்து துறைகளையும் கையில் எடுத்து மாற்று வழியில் சிந்தித்து மாற்று வழியில் செயல்படுவோம்.
- இது போன்ற எண்ணற்ற பொருட்கள் உங்கள் வீடுகளை சுற்றியும், உங்கள் தெருவை சுற்றியும், உங்கள் நகரத்தை சுற்றியும், உங்கள் மாவட்டத்தைச் சுற்றியும், வெகுவாக உள்ளது இனி உங்களது பார்வைக்கோணம் அனைத்தும் வியாபார நோக்கத்தில் இருக்கட்டும்.
- இனி நீங்கள் கடைகளுக்கு சென்றாலோ திருவிழாவிற்கு சென்றாலோ ஷாப்பிங் மாலுக்கு சென்றாலோ அங்கு உள்ள பொருட்களின் புகைப்படம் மற்றும் விலையை மட்டும் அறிந்து இருந்தால் போதும் அவற்றை உங்களது ONLINE தளத்தில் பதிவிட்டு ஒரு குறிப்பிட்ட கமிஷன் உடன் அந்த பொருளின் விலையை நிர்ணயித்து உங்களுக்கான பணம் உங்கள் கையில் வந்தவுடன் நீங்கள் அந்த கடைக்கு சென்று அந்த பொருளை வாங்கி உங்களது வாடிக்கையாளருக்கு அனுப்பலாம்.
- அவ்வாறு முடியாத பெண்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் எங்களது அணி மிகுந்த நன்றி உடன் செயல்படவும்.
- இனி நீங்கள் சாலையோரம் செல்லும் பொழுது ஏதேனும் வியாபாரிகள் அல்லது பொருட்களை உருவாக்கும் மேனுஃபேக்சர்களை கண்டால் அவர்களது தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு அவர்களிடம் ஒரு தொழில் புரிவதற்கான ஆலோசனைகளில்
இறங்கவும். - எதுவாக இருப்பினும் பொருட்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் இதனை நமது வகுப்பில் மிகத் தெளிவாக பயிற்றுவித்துள்ளேன்.
FIND WHOLE SELLER

- நாம் நமக்கு தேவையான பொருட்களை உருவாக்கும் முதலாளிகளை நேரடியாக அணுக வேண்டும் மாறாக அந்த பொருட்களை வாங்கி வைக்கும் இரண்டாம் தர முதலாளிகளை அணுகி விடக்கூடாது.
- இதனால் நமக்கு தேவையான பொருட்களின் விலையானது உற்பத்தி விலையை விட அதிகமாக இருக்கும் இதனால் நமது வாடிக்கையாளர்களுக்கான நெருக்கம் வெகுவாக குறைந்துவிடும்.
- இந்த உலகில் இன்னும் மனித கண்ணுக்குத் தெரியாத பல பொருட்கள் உங்களுக்கு என உள்ளன ஆகையால் பொருட்களை பற்றி எந்த ஒரு பயமும் இருந்து விட வேண்டாம்.
- INDIA MART மூலமாக உங்கள் அருகில் உள்ள உற்பத்தியாளர்களை வெகு விரைவில் அருந்தி விடலாம், ஆனால் அவர்கள் வைத்திருக்கும் பொருளானது நமது ஆன்லைன் ஸ்டோருக்கு சம்பந்தமானதாக இருக்க வேண்டும் .
- நாம் தேர்ந்தெடுக்கும் பொருளின் முக்கியத்துவம் ஆனது மக்களிடையே தினசரி உபயோகத்தில் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் காணச் சென்றால் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று THE BASIC FUNDAMENTAL RIGHTS சம்பந்தமான பொருட்களை நாம் தேர்ந்தெடுக்கலாம்.
- எண்ணற்ற வியாபாரிகள் வீதிகளில் நாம் கால் பதிக்கும் பத்து அடிகளுக்கு ஒரு மாறுபட்ட வியாபாரத்தில் பல ஆயிரம் ரூபாய்கள் முதலீட்டில் செயல்பட்டுக் கொண்டுதான் வருகின்றனர்.
- ஆகவே, நேரடி உற்பத்தியாளர்களை கண்டுபிடிப்பது இந்த இன்டர்நெட் உலகத்தில் மிக எளிய வழியாகவும்.
- மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இயங்கும் நமது பல நூறு மாணவர்கள் போதும் நாம் எதையும் சாதித்து விட.
ADS

- நாம் இணைய உலகில் தினசரி பயன்படுத்தும் அனைத்து பொழுதுபோக்கு APPLICATION களும் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தில் வியாபார நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது.
- இதில் முக்கியமாக GOOGLE சொந்தமான FACEBOOK, INSTAGRAM, WHATSAPP, YOUTUBE, GOOGLE போன்ற கூகுளை சார்ந்த அமைப்புகள் முக்கியமாக அடங்கும்.
- அவர்கள் நாம் பயன்படுத்தும் பொழுதுபோக்கு அப்ளிகேஷன்களில் இருந்து நமது அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்துள்ளனர்
- குறிப்பாக நமது ஊர், நமது மாவட்டம், நமது மாநிலம், நமது நாடு, நமது படிப்பு, நமது வயது, நாம் ஆணா? பெண்ணா? நாம் இதுவரை கூகுளில் பயன்படுத்திய KEYWORDS போன்ற எண்ணற்ற பல.
- இந்த தகவல்களை எல்லாம் சேகரித்த நமது பொழுதுபோக்கு அப்ளிகேஷன்கள், அந்த அப்ளிகேஷன்களில் பணம் செலுத்தி விளம்பரம் செய்ய இருக்கும் முதலாளிகளிடம் நமது அனைத்து தகவல்களையும் கொடுத்து அவர்களுக்கு தேவையான ஒரு குறிப்பிட்ட ஆட்கள் மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த விளம்பரத்தினை சென்று சேர செய்கிறது.
- உதாரணமாக ஒரு எடை குறைப்பு மருந்தை நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் அந்த பொருட்களை இதற்கு முன்பு தேடியவர்கள் யார் என்றும், அவர்கள் எந்த மாநிலத்தில் அதிகமாக உள்ளார்கள் என்றும், அவர்கள் படித்தவர்களாக படிக்காதவர்களா என்றும், அவர்கள் ஆண்களா பெண்களா என்றும், அவர்களது வயது முதற்கொண்டு நமது பொழுதுபோக்கு அப்ளிகேஷன் நிர்வாகம் அவர்களுக்கு சரியாக தெரிவித்து விடுகிறது.
- இதனை பயன்படுத்தி நமக்கு தேவையான சரியான ஆடியன்ஸ்களை தேர்ந்தெடுத்து நாம் விளம்பரம் செய்ய உதவுகிறது .
- இந்த விளம்பர பிரிவில் பல்வேறுபட்ட வகைகளும் சாத்தியக்கூறுகளும் அதிகமாக உள்ளது இதனை நமது வகுப்பில் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்தையும் தெளிவாக கற்று உணர்வோம்
IMPORT EXPORT

- IMPORT, EXPORT என்பது ஒரு பல கோடி புதையல் ஆகும்.
- இதில் எந்த அளவிற்கு நமக்கு பணம் சம்பாதித்து கொடுக்குமோ, அதே அளவிற்கு பேராபத்து உள்ளது.
- இந்த விளைவானது நாம் தேர்ந்தெடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பும் பொருட்களின் தன்மையையும் அதற்கான ஆயுட்காலத்தையும் பொறுத்து உள்ளது.
- நாம் இந்தியாவில் இருந்து எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம்.
- குறிப்பாக நம் நாட்டில் அதிகமான நச்சு உரங்களைக் (ACID) கொண்டு உருவாக்கப்படும் நாம்
தினசரி பயன்படுத்தும் உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, மைதா, போன்ற பொருட்களுக்கு மட்டுமே ஐரோப்ப நாடுகளில் மிகுந்த தடை உள்ளது.ஏனெனில் நாம் நம் நாட்டில் பயன்படுத்தும் ரசாயன உரங்களை அந்த நாடு அறிந்தது கிடையாது அவர்கள் ஆர்கானிக் முறையில் வாழ்ந்து வருகின்றனர். - ஆகையால், நாம் அவர்களுக்கு அனுப்பும் உணவுப் பொருட்களில் ஏதேனும் நச்சுப் பொருட்கள் தென்பட்டால் அந்த பொருட்களை அந்த நாட்டு அரசாங்கம் ஆய்வு செய்து அழித்துவிடும்
- ஆகையால் நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் பொருட்களைப் பற்றியும் அதனை பெற்றுக் கொள்ளும் நாட்டைப் பற்றியும் நன்கு அறிந்திருக்க வேண்டும்
- நமது நாட்டில் விளையக்கூடிய பல பொருட்களுக்கு பல நாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது அந்த பொருட்களின் HSN கோடுகளை நமது அரசாங்க இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- மேலும் பண பரிமாற்றத்தில் பல்வேறு வகைகள் உள்ளன சில முதலாளிகள் முழு பணத்தையும் நமக்கு அனுப்பிவிடுவார்கள் சில முதலாளிகள் பாதிப்பணத்தை மட்டும் அனுப்பியும் மீதி பணத்தை அந்த பொருளை பெற்றுக்கொண்டு அனுப்பிவிடுவார்கள், பின்பு சில நாடுகள் கடன் முறையில் அந்த பொருட்களை பெற்றுக் கொண்டு அந்த பொருட்கள் முழுவதையும் விற்றுவிட்டு நமக்கான பணத்தை அனுப்பவும் இதில் நமக்கு அருகே உள்ள இலங்கை நாடு அடங்கும்
- நாம் நம் நாட்டில் இருந்து வெளிநாட்டு முதலாளிகளை தெரிந்து கொள்ள பல வெப்சைட்டுகள் உள்ளன அவை அனைத்தும் மிகுந்த பணம் வசூலித்து நமக்கான எக்ஸ்போர்ட்டரை காண்பிக்கும்..அவர்கள் நம்முடன் வியாபாரம் செய்வார்களா என்பதும் சந்தேகம்தான்.
- இந்த முறை நமக்கு சரியானதாக இருந்து விட வாய்ப்பு கிடையாது. ஆகையால் நமது இந்திய நாட்டில் நமது பெருமையை தேடிக்கொள்வதன் மூலம் வேறு நாட்டு முதலாளிகள் இணையதளத்தில் அவர்களது அவர்களுக்கு தேவையான பொருட்களை தேடி வரும் பொழுது நமது இணையதளம் அவர்களுக்கு தென்படும்படி செய்ய வேண்டும் பிறகு அவர்கள் நம் பின்னே வரிசை கட்டி நிற்கட்டும்.
- நமது நாட்டின் ஒரு வாழை இலையானது லண்டனில் 120 ரூபாய் ஆகும் அதுபோல நமது நாட்டின் வெற்றிலை, எண்ணெய்கள். மாடுகளின் தோல், ஆடுகளின் தோல், மீன் இறைச்சி, ஆட்டு இறைச்சி, கருங்கோழி இறைச்சி, நாட்டுக்கோழி இறைச்சி போன்ற பல அடிப்படை பொருட்கள் அனைத்து நாடுகளுக்கும் தேவைப்படுகிறது.
- ஆகவே நமது வகுப்பில் நமக்கான இணையதளத்தை சரிவர செய்ய கற்றுக் கொண்ட பிறகு நாம் மேலை நாடுகளுடன் சண்டையிடுவோம் குறிப்பாக நமது அருகில் உள்ள நாடான இலங்கைக்கு உதவுவோம்.
- தற்போது வரையில் இலங்கையில் அனைத்து பொருட்களும் மிக அதிகமாக இருப்பதற்கான காரணம் அந்த பொருட்கள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து வருவதாகவும் நாம் மிக அருகில் இருந்தும் நம்மால் அவர்களுக்கு கடன் முறையில் எந்த ஒரு முதலாளிகளும் பொருள் தர விரும்புவதில்லை.
- வாருங்கள் அனைத்தையும் மாற்றுவோம் நமது இணையதளத்தின் மூலமாக
AMAZON SELLING

- AMAZON என்பது ஒரு தெளிவான இந்திய பெருங்கடலாகும் .ஏனெனில் உலகில் 102 நாடுகள் கொண்டுள்ள மக்கள் தொகையை கொண்ட ஒரே நாடாக இந்தியா உள்ளது
- இந்தியாவின் மக்கள் தொகையினையும் நமது 120 வருட பழமையான கல்வி முறையினையும் தெரிந்து கொண்ட பல நாடுகள் இந்தியாவில் ஒரு கம்பெனி தொடங்கி தொழில் செய்து வருகின்றது.
- நமது சொல் புத்தியை புரிந்து கொண்ட பல முதலாளிகள் நம்மை இதுவரை அவர்களது பொருட்களை வாங்குபவர்களாகவே மாற்றிக் கொண்டு வருகின்றனர் எவருக்கும் விற்கும் அறிவை போதிப்பது கிடையாது
- AMAZON ல் பொருட்களை விற்பதற்கு சரியான நபர்களாக நான் கருதுவது பல லட்ச ரூபாயில் மேனுஃபாக்சரிங் தொழில் தொடங்கி அதனை விரிவுபடுத்துபவர்களுக்கு மட்டுமே ஆகும்.
- எனது மாணவர்களாகிய நீங்களும் அமேசானில் பொருட்களை விற்கலாம் ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் பொருளானது மிகச் சரியாக இருக்க வேண்டும் அதுபோல நாம் தேர்ந்தெடுக்கும் பொருளானது ஒன்றே ஒன்றாக இருக்க வேண்டும்.அதற்கென்று நாமே ஒரு பிளாக்கினை எழுத வேண்டும் நாமே ADS RUN செய்ய வேண்டும்.
- அந்த பொருளானது 500 முதல் 1500 வரை மட்டுமே மதிப்பு கொண்டதாக இருக்க வேண்டும்.
- அந்த பொருளானது உடையும் வண்ணமோ அல்லது அளவு வேறுபாடு கொண்ட T-SHIRT,SHIRT,PANT,CHUDI பேண்ட் போன்ற பொருட்களை தேர்ந்தெடுத்து விடக் கூடாது நீங்கள் ஏற்கனவே கடை வைத்திருந்தாள் இது போன்ற பொருட்களை விற்பனை செய்யலாம் ஏனெனில் உங்களால் ரிட்டன்ஸ்களை MANAGE செய்துவிட முடியும்.
- அதுபோல நாம் தேர்ந்தெடுக்கும் பொருளானது மிகச் சிறிய அளவில் இருக்க வேண்டும் அதற்கு 3(×) மார்ஜின் என்ற முறையில் விலையே நிர்ணயிக்க வேண்டும்…
- நான் என்னுடைய YOUTUBE PAID COURSE FOR FREE ல் கூறியிருப்பது போல இரு துளசி மாலையின் மதிப்பு நேரடி கொள்முதல் அளவிடும் இருந்து பெற்றால் 60 ரூபாய் ஆகும் அதனை நாம் 240 ரூபாய்க்கு விற்கலாம் இந்த 1000 பொருளை அமேசான் WAREHOUSE வைப்பதற்கு அதன் அளவுப்படி மாதத்திற்கு 1000 ரூபாய் கூட தேவைப்படாது. ஆனால் நமது லாபம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும்.
- இதுவே அதே ஒரு கூடையை அதாவது அறுபது ரூபாய் பொருளை 360 க்கு விற்கும் பொழுது அமேசான் WAREHOUSE அதற்கான STOCKING சார்ஜ் அதிகமாக இருக்கும் அந்த பொருள் விற்று தீர்வதற்குள் நமது முதலிடம் தீர்ந்துவிடும்.
- அமேசானில் இரண்டு முறைகள் உள்ளன ஒன்று நம் வீட்டில் இருந்து பொருட்களை அனுப்புவது மற்றொன்று அமேசான் WAREHOSE க்கு மொத்த பொருளையும் அனுப்புவது இந்த இரண்டு முறைக்குமே ஜிஎஸ்டி என்பது அவசியமாகும்
- நாம் வீட்டில் இருந்தும் அனுப்பும் பொருட்களுக்கு அமேசான் ஆனது CASH ON DELIVERY OPTION கொடுப்பது கிடையாது. மேலும் RETURN மற்றும் RETURN CHARGE நாமே ஏற்க வேண்டும்.
- இதுவே அமேசான் WAREHOUSE நாம் பொருட்களை பல நூறு கணக்கில் அனுப்பி விட்டால் அங்கு அவர்கள் CASH ON DELIVERY ELIGIBLE வைத்துள்ளனர் ரிட்டன்ஸ்களையும் அவர்களே கையாண்டு விடுவார்கள்.
- ஆகவே இது போன்ற அளவில் சிறிய அளவு கூடிய மதிப்புமிக்க பல பொருட்களை நமது வகுப்பில் கற்றுத் தேர்வீர்கள்
PRINT ON DEMAND

- PRINT ON DEMAND என்பதும் ஒரு முதலீடு இல்லாத பல லட்ச ரூபாய் மதிப்பு வாய்ப்புடைய ஒரு தொழிலாகும்.
- இதை இன்டர்நேஷனல் அளவில் AMAZON.COM மூலமாக நம்மால் எந்த ஒரு கட்டணம் இன்றி நமது படைப்பை அமேசானில் கொடுப்பதன் மூலம் வெல்ல முடியும்.
- AMAZON.COM இல் பிரின்ட் ஆன் டிமாண்ட் அக்கவுண்ட்டை நாம் பதிவு செய்வதன் மூலம் நமது எண்ணங்களில் தோன்றும் வண்ணங்களை T-SHIRT,HODDE,POP SOCKETS,TOTES Etc.. போன்ற அனைத்து பொருட்களிலும் வண்ணம் தீட்டி உலக அளவில் விற்பனை செய்யலாம்.
- இதனை எவ்வாறு செய்வது என்பதை பற்றியும் இதற்கு தேவைப்படும் இன்டர்நேஷனல் அக்கௌன்ட் பற்றியும் நமது வகுப்பில் விரிவாக காணலாம்
- AMAZON KINDLE என்பது ஒரு E-BOOK தளமாகும் இதனில் நாம் டிராயிங் புக்ஸ், நோட்புக்ஸ் போன்ற பல கட்டுரைகளை வடிவமைக்கலாம் நமக்கு கதை தெரியும் என்றால் கதைக்கலாம், விடுகதை விடலாம் நமக்கு எதைப் பற்றி தெரிந்து இருக்கிறதோ அதனை பற்றி நாம் ஒரு இபுக் கிரியேட் செய்யலாம். அதனை PDF வலியாக நாம் அமேசானுக்கு கொடுக்கும் பொழுது அதனை அமேசான் பிரிண்ட் செய்து நமது வாடிக்கையாளருக்கு அனுப்பி விடுவார்கள்.
- இதனை எவ்வாறு செய்வது என்பதை பற்றியும் இதற்கு தேவைப்படும் முக்கியமான அப்ளிகேஷன் பற்றியும் நமது வகுப்பில் விரிவாக காணலாம்.
- இதனைத் தவிர நமது தமிழ்நாட்டிலேயும் பிரிண்ட் செய்வதற்கு நமது நிறைய நண்பர்கள் உள்ளனர் இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது ஒரு வெப்சைட் ஆகும் அந்த வெப்சைட்டில் உங்களுக்கான டீசர்ட் டிசைனை தேர்ந்தெடுத்து அதனை உங்களது வண்ணத்தை தீட்டுவதன் மூலம் உங்களது ஆன்லைன் ஸ்டோரில் பதிவிடலாம் பிறகு உங்களுக்கான ஆர்டர் வந்தவுடன் அந்த டீசர்டின் டிசைனை PDF ஆக நமது பிரின்டிங் செய்பவர்களுக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பிரிண்ட் செய்து நேரடியாக உங்களது வடிகளாருக்கு அனுப்பி விடுவார்கள்
- இதனை செய்து தருவதற்கென்று ஒரு வெப்சைட் லாபகரமாக உள்ளது அதனைப் பற்றி அதற்கான அனைத்து கேள்வி பற்றியும் நமது வகுப்பில் காணலாம்
FREELANCH

- FREELANCHING என்பது ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிற்கு மிகவும் தேவையான ஒரு தளமாகும்.
- FREELANCHING செய்வதற்கு எண்ணற்ற தளங்கள் உள்ளன அதில் முக்கியமான மூன்று தலங்களில் எவ்வாறு நாம் செய்ய இருக்கும் வேலைகளை பதிவிடுவது என்பதை பற்றியும் அதில் உள்ள ரகசியங்களை பற்றியும் நாம் விரிவாக காணலாம்.
- எண்ணற்ற கணக்கில் அடங்கா டிஜிட்டல் சேவைகள் நாம் பிறருக்காக செய்து தரலாம் .
- நம் வகுப்பை முடிப்பவர்களுக்கு அதன் பட்டியலானது கணக்கில் அடங்கா எண்ணற்றதாக இருக்கும்
PERSNOL DEVELOPE

- நான் முதலில் கதைத்து இருக்க வேண்டியது இதனை பற்றி தான் இருக்க வேண்டும்.
- நம் மூளையில் கடினம் என்று பதிவு செய்திருக்கக் கூடிய எந்த ஒரு காரியத்தையும் நம் மனம் மற்றும் உடல் செய்ய ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது
- நாம் தொலைபேசி பயன்படுத்துவதற்கான அனுமதி தாய் அதன் பிறகு தந்தையினை தாண்டிய அனுமதியோடு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே என்று இருந்தால் அதனை செய்ய நம் உடல் மற்றும் மனம் ஒப்புக் கொள்ளாது.
- அந்த தொலைபேசியானது நம் கையிலேயே எளிதாக கிடைப்பதால் அதனை மூளை எளிமையாக ஏற்றுக் கொண்டு உடல் மற்றும் மனதினை கொண்டு செய்யச் செய்யும்
- மனித உடல் ஆனது உடல், உள்ளம், ஆன்மா என்ற மூன்று தலங்களைக் கொண்டுள்ளது. இதனாலே உடல் கோயில் என்றும் உள்ளம் ஆலயம் என்றும், ஆன்மா ஜோதி என்றும் அதனைக் கொண்டு அருட்பெருஞ்ஜோதியை காண முடியும் என்று வள்ளலார் கூறியிருந்தார்.
- நமது உடலை மற்ற எதிர்மறையாற்ற எண்ணங்களில் இருந்து காத்துக் கொள்ள நான் மிகவும் நம்பும் அக ஒளி தியானம், மூச்சுப் பயிற்சி, மூட்டு பயிற்சி ஆகிய மூன்று மட்டுமே உங்கள் வாழ்நாள் முழுவதும் போதுமானது .
- மூட்டு பயிற்சி செய்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டமானது எந்த ஒரு தடையும் இன்றி மூளைக்கு சென்று நம் உடல் ஆனது ஆரோக்கியமானதாகவும் எந்த ஒரு நோயும் இன்றி இருக்கும் ஏனெனில் நமது மூட்டுகளில் இருந்தே ஆற்றலானது எலும்பு மஞ்சைகள் இடமிருந்து பெறப்படுகிறது.
- மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலின் சூடு மட்டும் குளிரானது நடுநிலை படுத்தப்பட்டு சுழுமுனையில் இயங்கும்…இதன் மூலம் நமது ஆயுளானது அதிகரிக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நமது சுவாசமானது இருக்கும் பொழுது அது நாம் நினைக்கும் காரியங்களை அடைவதற்கான கோட்பாடுகளை வகுத்து அதனை உங்கள் கைமுண்ணே கொண்டு தரும்
- நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல நபர்களிடமிருந்து ஏதோ ஒரு வகையில் நம்மீது எதிர்மறை ஆற்றல்கள் வந்து கொண்டே இருக்கும் இந்த “ஆ,ஓ,ம்”என்ற ஒளியை அடிப்படையாகக் கொண்ட அகஒளி தியானம் செய்வதன் மூலம் நமது உடலில் இருந்து எதிர்மறை எண்ணங்கள் விரட்டப்பட்டு நமது ஆராவின் சக்தியானது பல மடங்கு உயரும்.
- இதனைப் போன்று நாம் ஏதேனும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட அறிவினையும், அன்பை அடிப்படையை கொண்ட வாழ்க்கையினையும், அறத்தினை அடிப்படையாகக் கொண்ட மனத்தினையும் கொண்டிருந்தால் போதும் நமக்கான மூன்றாம் சக்தி குண்டலியானது நம் உடலில் இருந்து விழித்துக் கொள்ளும்.
- என்னை கடல் தாண்டி தேடச் செய்த புத்தகங்களின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு நான் எனது ஆசனான ஹீலர் பாஸ்கரிடம் கற்றுக் கொண்ட மூன்று மணி நேரம் வகுப்பான உலக அரசியல் அதனைத் தொடர்ந்து ஆத்தர் அமிஸ் எழுதிய மெழுகாவின் அமரர்கள் நாகர்களின் ரகசியம் மெலூஹாவின் அமரர்கள், நாகர்களின் இரகசியம், வாயுபுத்ரர் வாக்கு , ராம்: இக்ஷ்வாகு குலத்தோன்றல், சீதை: மிதிலைப் போர்மங்கை, ராவணன்: ஆர்யவர்த்தாவின் எதிரி, லங்கா: இலங்கைப் போர், ரகசியம் ஆழ்மனதின் அற்புத சக்தி,போன்ற பல இருக்க மறக்க முடியாத புத்தகங்களாக அடங்கும்
- எனவே நாம் இங்கு இணைந்திருப்பது நம் கர்மாவின் மேம்பட்ட பலன் என்பதை புரிந்து கொண்டு நாம் ஒவ்வொருவருமே பிறருக்காக உதவுவதற்காகவே ( EVERY SERVICE IN THE WORD படைக்கப்பட்டுள்ளோம் என்ற உயர் கருத்தினை புரிந்து கொண்டு நமக்காகவும் நம் மக்களுக்காகவும் வேலை செய்வோம் வாருங்கள்.
BRAND DEVELOPE

- பேக்ரவுண்ட்டை மாற்றி ஒரு நாள் டெலிவ
- நமது வாடிக்கையாளருக்கு தேவையான வெப்சைட் கிரியேஷன் செய்வது எவ்வாறு என்பது பயிற்றுவிக்கப்படும்.
- ஒரு வெப் டிசைன் இருக்கு தேவையான தகுதியினை நமது கல்வியின் மூலமாக அடிப்படையிலிருந்து கற்றுக் கொள்ள முடியும்.
- உங்களது கல்வி மற்றும் உங்களுடைய தனித்துவமான கலை மற்றும் ஆற்றலை புரிந்து கொள்வதன் மூலம் உங்களுக்கான ஒரு தனித்துவ blog வெப்சைட்டை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும்.
- Blogging வெப்சைட் உடன் உங்களுக்கான ஒரு ஆன்லைன் வலைதளத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பயிற்றுவிக்கப்படும்.
- உங்கள் மாவட்டத்தில் உள்ள மேனுஃபேக்சர்களை எவ்வாறு கண்டறிவது என்பது கற்பிக்கப்படும்.
- விவசாயத்திலிருந்து விஞ்ஞானம் வரை எந்தத் துறையாக இருந்தாலும் அந்த தொழிலினை உலகம் முழுவதும் நமது இணையத்தின் மூலம் மக்களை கவர செய்ய பயிற்றுவிக்கப்படும்.
- நீங்களும் ஒரு தயாரிப்பாளராகவோ அல்லது தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களது தயாரிப்பு புகைப்படத்தினை நமது மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
- அல்லது தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களது தொழிலினை மாவட்ட ரீதியாக உள்ள எங்களது மாணவருடன் இணைந்து செயல்படுத்தலாம்.
- எனவே நமக்கென எந்த ஒரு முதலீடும் தேவையில்லை ஏனெனில் ஏற்கனவே பல முதலாளிகள் பணம் பயன்படுத்தி தொழில் தொடங்கி வரிசையில் நிற்கின்றனர்.
CHAT GPT

VIDEO EDITING WITH AI

AI TOOLS

OUR GOAL
Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.
COURSE PRICE
BONUS 1 :
எனது மதிப்புமிக்க பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய THE DIGITAL MATKETING WITH AI IN 2025 என்ற தலைப்பில் SEO RAAVANAN ஆகிய எனது YOUTUBE சேனலில் உள்ள PLAYLIST முழுவதுமாக கற்றுணர்ந்து ஒரு வெப்சைட் கிரியேட் செய்து அதில் 10 PRODUCTS WITH DESCRIBTION மற்றும் குறைந்தது 5 BLOG எழுதியவர்களுக்கும்,எனது YOUTUBE DIGITAL MARKETING FULL COURSE WITH AI IN 2025 PLAYLIST ஐ ஒரு நல்லெண்ணத்தோடு அவர்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து இருந்த சான்று இருந்தாலும் எனது LIFE TIME ACCESS வகுப்பில் அவர்களது உழைப்பு மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப 25% முதல் 50% தள்ளுபடி செய்யப்படும் .அதற்கான COUPON CODE உங்களுக்கு தனியாக வழங்கப்படும்.
ONLY FOR MY SPECIAL STUDENTS:
எனது மதிப்புமிக்க பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய THE DIGITAL MATKETING WITH AI IN 2025 என்ற தலைப்பில் SEO RAAVANAN ஆகிய எனது YOUTUBE சேனலில் உள்ள PLAYLIST முழுவதுமாக கற்றுணர்ந்து ஒரு வெப்சைட் கிரியேட் செய்து அதில் 10 PRODUCTS WITH DESCRIBTION மற்றும் குறைந்தது 5 BLOG, எனது YOUTUBE DIGITAL MARKETING FULL COURSE WITH AI IN 2025 PLAYLIST ஐ ஒரு நல்லெண்ணத்தோடு அவர்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து இருந்த சான்று இருந்தாலும் தாய் தந்தை இல்லாத எனது மாணவர்களுக்கும், உடல் ஊனமுற்ற எனது மாணவர்களுக்கும் 2500 மட்டுமே. அவர்கள் தங்களது குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப அதனைப் புரிந்து கொண்டு இந்த வகுப்பு அவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவும் வழங்கப்படும் .அதற்கான COUPON CODE உங்களுக்கு தனியாக வழங்கப்படும்