THE GROUPS OF RANIMA

நாங்கள் தென்னிந்தியாவின் மையமாக கொண்டு  பல்வேறு மாணவர்களுக்கு பயிற்றுவித்து தமிழில் இயங்கும் டிஜிட்டல் சேவை ஏஜென்சி ஆகும்.

நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்.
-SEO RAAVANAN
01
Services

WEBSITE DESIGNING

உங்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு செயல்பட நாங்கள் தயார்

உங்களது தொழிலுக்கு தேவையான அனைத்து விதமான வெப்சைடுகளையும் பல்வேறு மாணவர்கள் கொண்ட எங்கள் அமைப்பு உங்கள் எண்ணத்தின் படி தமிழில் புரிந்து கொண்டு அனைத்து மொழிகளிலும் செய்து தர நாங்கள் தயார்

SEO

 SEO என்பது இணையதளத்தின் இதயமாகும்.

உங்களுடைய எந்தவிதமான வெப்சைட் ஆக இருந்தாலும் சரி அதனை கூகுளில் ஆர்கானிக் முறையில் ரேங்கிங் செய்வதற்கு ஒரு முக்கியம் பாத்திரமாகும் அதனை உங்களது எதிர் போட்டியாளர்களே இணையதளத்தினை ஆராய்ந்து அவர்கள் செய்த தவறிலிருந்து உங்களுடைய வெப்சைட்டையும் மாற்றி ரேங்கிங் செய்ய நாங்கள் உதவுகிறோம்

SOCIAL MEDIA ADS

உங்கள் தொழிலை பல மடங்கு முன்னேற்ற நாங்கள் உள்ளோம்

உங்களுடைய தொழில் என்னை குறிப்பிட்ட நாட்களில் அனைத்து மக்களையும் சென்று சேர சோசியல் மீடியா மார்க்கெட்டிங் மிக முக்கியமானதாகும் இந்த விளம்பரத்தினை ஒரு குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த மாவட்டம் சார்ந்தோ பகுதி சார்ந்தோ வயது சார்ந்தோ பாலினம் சார்ந்தோ செய்து தர நாங்கள் தயார்

02
Why Us

How we do it

TEACHING FIRST

பயிற்றுவித்தல்:

தி குரூப் ஆஃப் ராணிமா ஆகிய நாங்கள் எங்களை நம்பி வரும் மாணவர்களுக்கு டிஜிட்டல் பற்றிய அனைத்து அறிவினையும் செயல்முறையில் பயிற்றுவித்து அவர்களை மேம்பட உருவாக்கி எங்களுடைய அணியில் கொண்டு செயல்படுகிறோம்.

WE ARE AS FOR YOU

உங்களுடைய தொழிலுக்காக நாங்கள் :


உங்களுடைய தொழில் எதுவாக இருந்தாலும் அதனை பல்வேறு திறம்பட பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களைக் கொண்டு எந்த ஒரு கட்டணமும் இன்றி எங்களுக்கான ஒரு குறிப்பிட்ட கமிஷனுடன் உங்களது எந்தவித தொழிலையும் முன்னேற்றித் தர நாங்கள் தயார்

HOW IT’S POSSIBLE

அது எப்படி சாத்தியம்:

இதனை ராக்ஷிப்பிங் என்று அழைப்பார்கள் மேலை நாடுகளில் இந்த வியாபாரம் ஆனது மிக சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது உங்களுடைய பொருள்களின் புகைப்படத்தை மட்டும் எங்களுக்கு அனுப்பினால் போதும் 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் வலைத்தளம் கொண்ட எங்களது மாணவர்கள் உங்களது புகைப்படத்தினை தங்களது வலைதளத்தில் பதிவிட்டு மக்களிடம் சேர்த்து உங்களின் தொழிலை முன்னேற்றுப்பவர்கள் அவர்களுக்கான ஒரு குறிப்பிட்ட கமிஷன் உடன்

03
Portfolio

OUR COURES WITH AI IN 2025

எங்களுடைய குரூப் ஆஃப் ராணிவானது மாணவர்களுக்கு 2025 இல் நடைமுறையில் உள்ள ஆர்டிபிசியல் இன்டெலிஜெண்டை கொண்டு வலைதளத்தை எவ்வாறு உருவாக்குவது அதனை ஆர்கானிக் முறையில் எவ்வாறு ரேங்கிங் செய்வது அதனை தேடுமுறையில் எவ்வாறு பேங்கிங் செய்வது google adds whatsapp வேட்ஸ் யூட்யூப் ஆப்ஸ் இன்ஸ்டாகிராம்ஸ் பேஸ்புக் ஆப்ஸ் ஆன்லைன் ஸ்டோர் கிரியேஷன் கன்டென்ட் கிரியேஷன் ஈமெயில் மார்க்கெட்டிங் போன்ற அனைத்து டிஜிட்டல் துறை சார்ந்த கல்வியும் சிறந்த முறையில்   பயிற்று விற்கப்படும்

04
About Us

Who we are

எங்களது நோக்கமும் கொள்கையும்

வாருங்கள்  தமிழராய் ஒன்றிணைவோம்!

நாங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல மாணவர்களை உருவாக்கி அந்த மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பொருட்களை எங்களுடைய மாணவர்கள் ஆன்லைன் வியாபார தளத்தில் பதிவிட்டு அதனை ரசிப்பின் முறையில் நாடு எங்கிலும் அனுப்ப தயாராக உள்ளனர்

05
Some of

Our student websites